250

Seeking of Humanity

(0 customer review)

"மனிதநேய தேடல் / SEEKING OF HUMANITY- மனிதநேயம் என்பது அன்பு, ஆறுதல், இரக்க சிந்தனை, கருணை உள்ளம், சமூக அக்கறை, பொறுப்பு உணர்வு, இவைகள் வெறும் வார்த்தைகள் அல்ல. மனிதநேயத்தை குறிக்கும் ஒரு வளமான சொல். இந்த புத்தகத்தில் நல்ல சிந்தனைகள் உள்ள எழுத்தாளர்கள் & பேராசிரியர்கள் தங்கள் வாழ்வில் ஏற்ப்பட்ட அனுபவங்களை கொண்டு மனிதநேயம் சார்ந்த கருத்துகளை கவிதை, கட்டுரை, கதை வடிவில் நமக்கு தந்து உள்ளார்கள். தொகுப்பாளர் ஜெயந்தி கங்காதரன் அவர்கள் சிறந்த மனிதநேய சிந்தனையாளர். கட்டுரை, கவிதை, கதைகள் என பல நூல்களுக்கு எழுதியுள்ளார். அவரின் மனிதநேய சிந்தனைகள் தனியாத தாகத்தில் உருவான தலைப்பு தான் மனிதநேய தேடல் என்ற தலைப்பு. இதை தேர்ந்தெடுக்க காரணம் மனிதநேயம் எங்கிருந்து வெளிப்பட்டாலும் அதை நாம் எடுத்து கொள்ள வேண்டும். என்று நல்ல நோக்கத்தில் நமக்கு கொடுத்து உள்ளார். இப்புத்தகத்தில் தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளில் இந்த புத்தகம் இடம் பெற்றுள்ளது. தமிழ் எழுத்தாளர்கள் 38 பேரும், ஆங்கிலம் எழுத்தாளர்கள் 2 பேரும், எழுதியுள்ளார்கள்."

BUY NOW

Publisher: Author:

ISBN: 978-93-5452-858-3 | Language: Tamil | Pages: 181
Category:

Meet The Author

" My books are marked down because most of them are marked with a on the edge by publishers. "

0 review for Seeking of Humanity

No reviews to display.
Add a review

Your email address will not be published. Required fields are marked *