250

நேர்மறையின் ஆற்றல்/ The Stamina of Positivity

(0 customer review)

"""நேர்மறையின் ஆற்றல்/ The Stamina of Positivity"" - இவ்வுலகில் வாழ்கின்ற அனைத்து மனிதர்களும் மகிழ்ச்சியாகவும் மனநிறைவுடனும் வாழத் தான் விரும்புகின்றனர். அதேசமயம் நம் அனைவருக்கும் தெரியும் மனித வாழ்வில் இன்னல்களையும் சந்திக்க நேரிடும் என்று. அந்த நிலையில் யார் நமக்கு என்ன செய்து விட முடியும்? நாம் சந்திக்கின்ற இன்னல்களுக்கு தீர்வு எந்த ஆற்றலால் தர முடியும்? ""முடியும்"" அது வேறு எந்த ஆற்றலுமல்ல, நம்முள்ளே ஒளிந்திருக்கும் நம் நேர்மறையின் ஆற்றல் தான். இப்புத்தகத்தில் எழுத்தாளர்கள் தாங்கள் நம்புகின்ற நேர்மறை ஆற்றலையும் நேர்மறை என்பது ஒரு மனிதனுக்கு எவ்வளவு முக்கியம் என்பதையும் எடுத்துரைத்துள்ளனர். இது பல மனிதர்களின் சிந்தனையால் தொகுக்கப்பட்ட புத்தகம் என்பதால் கட்டுரை, கதை, கவிதை வடிவிலும் மேலும் தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் எழுதப்பட்டிருக்கிறது. இப்புத்தகத்தின் தொகுப்பாளர் எட். பிரியதர்ஷினி, தான் நேர்மறையை அதிகம் நேசித்த நபர் என்பதால் இத்தலைப்பை உருவாக்கியுள்ளார். மேலும் இணைப்புடன் தலைமை தொகுப்பாளர் சே. மஸ்கூரா. அன்பர்களே...! இப்புத்தகம் வாசிப்பாளர்களுக்கு நல்ல வலிமையுடன் கூடிய எண்ணம் மற்றும் புது அனுபவத்தை ஊட்டும் என தொகுப்பாளர் உறுதியளிக்கிறார்கள்."

BUY NOW

Publisher: Author:

ISBN: 978-93-5452-957-3 | Language: Tamil | Pages: 195
Category:

Meet The Author

" My books are marked down because most of them are marked with a on the edge by publishers. "

0 review for நேர்மறையின் ஆற்றல்/ The Stamina of Positivity

No reviews to display.
Add a review

Your email address will not be published. Required fields are marked *